Asaikapaduvathillai Lyrics in Tamil & English
Chorus
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை (×2)
மகிமையின் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
ஜெயம் தரும் இயேசு என்னோடிருப்பதால்
அசைக்கப்படுவதில்லை
நான் அசைக்கப்படுவதில்லை
Asaikkappaduvathillai
Naan asaikkappaduvathillai (×2)
Magimaiyin yesu ennodiruppathaal
Asaikkappaduvathillai
Naan asaikkappaduvathillai
Jeyam tharum yesu ennodiruppathaal
Asaikkappaduvathillai
Naan asaikkappaduvathillai
Verse 1
சிலுவையில் எனக்காய் மரித்தவர்
எனக்காய் ஜீவன் தந்தவர் (×2)
பாவத்தின் வல்லமை எல்லாம் நீக்கி
நீதியாய் என்னை மாற்றினவர் (×2)
Siluvaiyil enakkaay mariththavar
Enakkaay jeevan thanthavar (×2)
Paavaththin vallamai ellaam neekki
Neethiyaay ennai maatrinavar (×2)
Verse 2
இருளின் வல்லமை நீக்கியே
தேவனின் ராஜ்ஜியத்தில் வைத்தவர் (×2)
ராஜ்ஜியத்தின் உரிமைகள் எல்லாம் தந்து
மகனாய் (மகளாய்) என்னை மாற்றினவர் (×2)
Irulin vallamai neekkiyae
Thaevanin raajjiyaththil vaiththavar (×2)
Raajjiyaththin urimaigal ellaam thanthu
Maganaay (magalaay) ennai maatrinavar (×2)
Asaikapaduvathillai PPT – PowerPoint Slides
Download அசைக்கப்படுவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.