Yesuvae Um Paathathil Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே உம் பாதத்தில்
என்னை நான் அர்ப்பணித்தேன் (×2)
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை (×2)
Yesuvae um paathaththil
Ennai naan arppaniththaen (×2)
Arppaniththaen arppaniththaen
Yesuvukkae aaraathanai (×2)
Verse 1
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
உம்மிடம் தருகிறேன் (×2)
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன் (×2)
Aavi aaththumaa sareeramellaam
Ummidam tharugiraen (×2)
Uyirulla naadkalellaam
Um saevaikkaay ennai arppaniththaen (×2)
Chorus
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
இயேசுவுக்கே ஆராதனை (×2)
Arppaniththaen arppaniththaen
Yesuvukkae aaraathanai (×2)
Yesuvae Um Paathathil PPT – PowerPoint Slides
Download இயேசுவே உம் பாதத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.