Yesuvae Ummai Pola Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (×2)
Yesuvae ummaip pola
Ennai neer vanainthidumae
Kuyavanae unthan kaiyil
Kalimannaay arpanikkiraen (×2)
Verse 1
பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட (×2)
சாரத்தோடு என்றும் வாழ்ந்து (×2)
அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (×2)
Poomikku uppaay naanirukka
Paavaththin kiriyaiyai thadaiseythida (×2)
Saaraththodu endrum vaazhnthu (×2)
Azhiyum maanidarai meedkka seyyum (×2)
Verse 2
உந்தன் சிந்தையை நான் தரிக்க
உந்தன் சாயலை நான் அணிய (×2)
எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (×2)
எந்தனை வெறுமையாக்கிடுவேன் (×2)
Unthan sinthaiyai naan tharikka
Unthan saayalai naan aniya (×2)
Enthan suyaththai veruththiduvaen (×2)
Enthanai verumaiyaakkiduvaen (×2)
Verse 3
நான் எரிந்து உம்மை பிரகாசிக்க
எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (×2)
உந்தனின் நிருபமாய் நானிருந்து (×2)
சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (×2)
Naan erinthu ummai piragaasikka
Enthanin velichaththil palar nadakka (×2)
Unthanin nirubamaay naanirunthu (×2)
Saatchiyaay vaazhnthida uthavi seyyum (×2)
Yesuvae Ummai Pola PPT – PowerPoint Slides
Download இயேசுவே உம்மைப் போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.