Yesuvae Ummaip Pola Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே உம்மைப் போல
நல்ல தெய்வம் இல்லையே
இயேசுவே உம்மைப் போல
வல்ல தெய்வம் இல்லையே (×2)
Yesuvae ummaip pola
Nalla theyvam illaiyae
Yesuvae ummaip pola
Valla theyvam illaiyae (×2)
Verse 1
உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை
நீர்தான் என் துணையாளரே
நீர்தான் என் மணவாளரே (×2)
Ummaip pol ennaik kaaththida oruvarillai
Ummaip pol ennai thaangida yaarumillai
Neerthaan en thunaiyaalarae
Neerthaan en manavaalarae (×2)
Verse 2
உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை
நீர்தான் என் நல்மேய்ப்பரே
நீர்தான் என் எஜமானரே (×2)
Ummaip pol ennai nadaththida oruvarillai
Ummaip pol ennaith thaetrida yaarumillai
Neerthaan en nalmaeypparae
Neerthaan en ejamaanarae (×2)
Verse 3
உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை
நீர்தான் என் நல்நேசரே
நீர்தான் என் நல்நண்பரே (×2)
Ummaip pol ennai naesikka oruvarillai
Ummaip pol ennai anaiththida yaarumillai
Neerthaan en nalnaesarae
Neerthaan en nalnanparae (×2)
Yesuvae Ummaip Pola PPT – PowerPoint Slides
Download இயேசுவே உம்மைப் போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.