Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyricsஇயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?

Artist to be confirmedWorshipCrossFaith

Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics in Tamil & English

Chorus

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?

எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்

Yesuvaip pinpatrum manitharkal yaar, inthap poovulagil?

Enthan yesuvaip pinpatrum manitharkal yaar, inthap poovulagil

Verse 1

சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா

நயமாக அழைக்கிறார் வா – நீ வா

உலக மாமிச ஆசை

வீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Suya veruppin kottirku vaa – nee vaa

Nayamaaga azhaikkiraar vaa – nee vaa

Ulaga maamisa aasai

Veen enath thalli vittu vaa vaa – nee vaa

Yesuvaip pinpatra vaa — enthan

Verse 2

எல்லாவற்றையும் விட்டு வா – நீ வா

எல்லாவற்றையும் விற்று வா – நீ வா

பிசாசின் வலையில் சிக்கி

பாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Ellaavatraiyum vittu vaa – nee vaa

Ellaavatraiyum vitru vaa – nee vaa

Pisaasin valaiyil sikki

Paazhaayp poy vidaathae vaa, vaa – nee vaa

Yesuvaip pinpatra vaa — enthan

Verse 3

ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வா

உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா

இச்சையின் வலையில் நீ

சிக்கி விடாதே வா வா – நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்

Aasaigal anaiththaiyum aliththida vaa – nee vaa

Unnai siluvaiyil pathiththida vaa – nee vaa

Ichaiyin valaiyil nee

Sikki vidaathae vaa vaa – nee vaa

Yesuvaip pinpatra vaa — enthan

Verse 4

பின்பற்ற வருகிறேன் நான் – நானே

உம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானே

இயேசுவே இறங்கிடும்

ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்

இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன்

Pinpatra varugiraen naan – naanae

Ummaip pinpatra varugiraen naan – naanae

Yesuvae irangidum

Aetridum ennaiyum vanthaen vanthaen

Yesuvaip pinpatruvaen — enthan

Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT – PowerPoint Slides

Download இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y