Yesuvale koodum ellam koodum Lyrics in Tamil & English
Chorus
இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் (×2)
எல்லாம் கூடும் 2(இயேசுவாலே)
Yesuvaalae koodum ellaam koodum (×2)
Ellaam koodum 2(yesuvaalae)
Verse 1
சிறையிலிருந்து யோசேப்பை
மீட்டெடுத்தாரே
ராஜாவுக்கு முன்பாக அமர செயாதாரே (×2)
உன்னையும் மீட்டிட உன்னைக் கொண்டும்
ரட்சிக்க இயேசுவாலே எல்லாம் கூடும் (×2)
Siraiyilirunthu yosaeppai
Meetteduththaarae
Raajaavukku munpaaga amara seyaathaarae (×2)
Unnaiyum meettida unnaik kondum
Ratchikka yesuvaalae ellaam koodum (×2)
Verse 2
சம்காரை ஒரு நாளில் எழுப்பி விட்டாரே
தாற்றுக்கோலால் இஸ்ரவேலை ரட்ச்சித்தானே (×2)
உன்னையும் எழுப்பிட உன்னை கொண்டும் ரட்சிக்க
இயேசுவாலே எல்லாம் கூடும்2
Samkaarai oru naalil ezhuppi vittaarae
Thaatrukkolaal isravaelai ratchsiththaanae (×2)
Unnaiyum ezhuppida unnai kondum ratchikka
Yesuvaalae ellaam koodum2
Verse 3
மறந்து போன முடவனை
நினைக்க செய்தவர்
ராஜாவுக்கு முன்பாக அமர செய்தவர் (×2)
உன்னையும் நினைத்திட மறவாமல் உயர்த்திட
இயேசுவாலே எல்லாம் கூடும்.
Maranthu paeாna mudavanai
Ninaikka seythavar
Raajaavukku munpaaga amara seythavar (×2)
Unnaiyum ninaiththida maravaamal uyarththida
Yesuvaalae ellaam koodum.
Yesuvale koodum ellam koodum PPT – PowerPoint Slides
Download இயேசுவாலே கூடும் எல்லாம் கூடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yesuvale koodum ellam koodum meaning பாடலின் பொருள்
chorus
The chorus declares that with Jesus all things are possible. Everything can be done through him.
இயேசுவால் எல்லாம் கூடும் என்று இந்தப் பல்லவி அறிக்கையிடுகிறது.
verse
The singer recalls how God brought Joseph out of prison and seated him before the king, echoing Genesis 41. The listener is told that Jesus can likewise rescue them and save others through them, because with Jesus all things are possible.
யோசேப்பைச் சிறையிலிருந்து மீட்டு உயர்த்தியதுபோல் இயேசு உன்னையும் மீட்டு உன் மூலம் பிறரை இரட்சிக்க வல்லவர்.
verse
This verse remembers Shamgar, whom God raised up in a day and who delivered Israel with an ox goad, echoing Judges 3:31. In the same way Jesus can raise up the listener and use them to save others.
தாற்றுக்கோலால் இஸ்ரவேலை மீட்ட சம்காரை எழுப்பியதுபோல் இயேசு உன்னையும் எழுப்பிப் பயன்படுத்துவார்.
verse
The song recalls the forgotten lame man, Mephibosheth, whom God caused to be remembered and seated at the king's table, echoing 2 Samuel 9. Jesus will likewise remember the listener and lift them up without forgetting them.
மறக்கப்பட்ட முடவனை நினைத்து ராஜாவின் முன் அமரச்செய்தவர் உன்னையும் மறவாமல் உயர்த்துவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.