Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuve Um Samukathil Lyricsஇயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்

Artist to be confirmedHoly SpiritWorship

Yesuve Um Samukathil Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்

உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என்

தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்

உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

Yesuvae um samugaththil naan varugaiyil

Um aaviyaal ennai neer nirappidum – en

Thaevanae um paathaththil naan amarugaiyil

Um pirasannaththaal ennai neer nirappidum

Chorus

ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம்

ஆவியை ஊற்றிடும் இப்போதே

உமக்காக நான் காத்திருப்பேன்

இயேசுவே என்னை நிரப்பிடும்

Ootridumae ootridumae – um

Aaviyai ootridum ippothae

Umakkaaga naan kaaththiruppaen

Yesuvae ennai nirappidum

Verse 2

உம் அன்பினால் அணைத்திடுமே

உள்ளங்கையில் என்னை தாங்குமே

உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்

நினைவுகள் எல்லாம் நீரே தானே

Um anpinaal anaiththidumae

Ullangaiyil ennai thaangumae

Um tholil naan saaynthiduvaen

Ninaivugal ellaam neerae thaanae

Yesuve Um Samukathil PPT – PowerPoint Slides

Download இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y