Yesuvin Othukkil Naan Lyrics in Tamil & English
Chorus
யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்.
Yaesuvin othukkil naan irakka arulpuriyum.
Bridge
நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு
சரணங்கள்
Naesabaranae intha neesan kenjsik kaedkiraen. – yaesu
Saranangal
Verse 1
நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?
பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு
Naal odum, saavi saerum, naathaa, entha naeramo?
Paazhudal vittu jeevan parakkum vaelaiyariyaen. – yaesu
Verse 2
யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;
நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு
Yaesuvai vitten saavu ennaip piriththidaathu;
Neesan avaril nindren naesaraeyendru solvaen. – yaesu
Verse 3
என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;
என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன். – யேசு
En jeevan indruboyum en meedparaal naan paakyan;
En saavu naalai vanthum yaesuvukkul naan nirpaen. – yaesu
Verse 4
நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்கத், தேவா, எனை நடத்தும். – யேசு
Neer ennai ingae vaikkum naeramattum umakkae
Seeraaga naan pizhaikkath, thaevaa, enai nadaththum. – yaesu
Verse 5
சீர்ப்படத் தாமதமேன்? ஜீவவழி பிடிப்பேன்;
ஈறந்தத்தை நினைப்பேன், என் தீபமே சோடிப்பேன். – யேசு
Seerppadath thaamathamaen? jeevavazhi pidippaen;
Eeranthaththai ninaippaen, en theebamae sodippaen. – yaesu
Verse 6
யேசுவின் நீதியால்நான் என்பாவத்தை மூடுவேன்;
மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து. – யேசு
Yaesuvin neethiyaalnaan enpaavaththai mooduvaen;
Maasatrus suththamaavaen manathil visuvaasiththu. – yaesu
Verse 7
ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்;
மாண்டோர் அவர், நான் மாளேன், மரணம் எனதுபாக்யம் – யேசு
Aandavaraing kaayangal adiyaenin adaikkalam;
Maandor avar, naan maalaen, maranam enathubaakyam – yaesu
Yesuvin Othukkil Naan PPT – PowerPoint Slides
Download யேசுவின் ஒதுக்கில் நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.