Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvin Pinne Nanum Pogiren Lyricsஇயேசுவின் பின்னே நானும் போகிறேன்

FaithPraise

Yesuvin Pinne Nanum Pogiren Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவின் பின்னே நானும் போகிறேன்

சாத்தானே உனக்கு டாட்டா (×2)

நீ இயேசுவின் முன்னே சோட்டா

அது எனக்கு புரிந்தது லேட்டா (×2)

இப்போ என்னை கேட்டா

நான் இயேசுவின் பிள்ளை ஆமா (×2)

Yesuvin pinnae naanum pogiraen

Saaththaanae unakku daattaa (×2)

Nee yesuvin munnae sottaa

Athu enakku purinthathu laettaa (×2)

Ippo ennai kaettaa

Naan yesuvin pillai aamaa (×2)

Yesuvin Pinne Nanum Pogiren PPT – PowerPoint Slides

Download இயேசுவின் பின்னே நானும் போகிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yesuvin Pinne Nanum Pogiren meaning பாடலின் பொருள்

verse

The singer joyfully declares that they are now following Jesus and cheerfully waves goodbye to Satan. Satan is small and powerless before Jesus, something the singer admits they realized only late. Now, if anyone asks, the singer proudly answers, "Yes, I am a child of Jesus."

நான் சாத்தானை விட்டு இயேசுவைப் பின்பற்றுகிறேன், இப்போது நான் இயேசுவின் பிள்ளை என்று மகிழ்ச்சியுடன் அறிக்கையிடுகிறேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with Y