Yesuvin Naamathinaal Kudidum Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது (×2)
Yesuvin naamaththinaal koodidum samayangalil
Thivviya avar samoogam nam aruginil irukkirathu (×2)
Verse 1
கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் (×2)
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும் (×2)
Kaelungal kodukkappadum thaedungal kandadaiveer (×2)
Maaraatha thaevan maraivaakku ithuvae maaraatha thennaalilum (×2)
Verse 2
பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே (×2)
துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும் (×2)
Paadungal paravasamaay paraman yesu anpinaiyae (×2)
Thuthikkindrabothu ezhugindra neruppu magimaiyaik kaanas seyyum (×2)
Verse 3
கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார் (×2)
அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார் (×2)
Kanneer thudaiththiduvaar karangal patri nadaththiduvaar (×2)
Azhaikkindra pakthar kuralinaik kaettu aaseerkal aliththiduvaar (×2)
Yesuvin Naamathinaal Kudidum PPT – PowerPoint Slides
Download இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.