Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yorthaan Veattaeri Manusha Lyricsயோர்தான் விட்டேறி மனுஷ

Artist to be confirmedHoly SpiritPraise

Yorthaan Veattaeri Manusha Lyrics in Tamil & English

Verse 1

யோர்தான் விட்டேறி, மனுஷ

குமாரன் ஜெபித்தார்;

வானின்றப்போதிறங்கின

புறா உருக் கண்டார்.

Yorthaan vittaeri, manusha

Kumaaran jebiththaar;

Vaanindrappothirangina

Puraa uruk kandaar.

Verse 2

நல்லாவி அபிஷேகமாய்

அவர்மேல் தங்கினார்

’என் நேச மைந்தன்’ என்பதாய்

பிதா விளம்பினார்.

Nallaavi abishaegamaay

Avarmael thanginaar

’en naesa mainthan’ enpathaay

Pithaa vilambinaar.

Verse 3

அவ்வாறு, ஸ்நானத்தால் புது

பிறப்பை அடைந்தார்

மெய்த் தெய்வ புத்திரர் என்று

விஸ்வாசத்தால் காண்பார்.

Avvaaru, snaanaththaal puthu

Pirappai adainthaar

Meyth theyva puththirar endru

Visvaasaththaal kaanpaar.

Verse 4

கபடில்லாப் புறாத் தன்மை

தரிக்கப்படுவார்

நல்லாவி தங்கள் உள்ளத்தை

நடத்தப் பெறுவார்.

Kabadillaap puraath thanmai

Tharikkappaduvaar

Nallaavi thangal ullaththai

Nadaththap peruvaar.

Verse 5

உம் ரத்த ஊற்றால் பாவத்தை

நீக்கின கிறிஸ்துவே

தூய்மையோரான தாசரை

தற்காத்துக் கொள்ளுமே.

Um raththa ootraal paavaththai

Neekkina kiristhuvae

Thooymaiyoraana thaasarai

Tharkaaththuk kollumae.

Verse 6

சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,

பிதா, ஆவியையும்

உம்மோடு ஏகராகவே

என்றென்றும் துதிப்போம்.

Seerketta, logam meettorae,

Pithaa, aaviyaiyum

Ummodu aegaraagavae

Endrendrum thuthippom.

Yorthaan Veattaeri Manusha PPT – PowerPoint Slides

Download யோர்தான் விட்டேறி மனுஷ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y