Yosanaiyil Periyavar Lyrics in Tamil & English
Chorus
Lyrics :- F m 6/8 T-80
யோசனையில் பெரியவர் என்றுமே,
செயல்களிலே மகத்துவமானவர் (×2)
தகப்பனே தந்தையே,
கிருபையைத் தாருமே (×2)
Lyrics :- F m 6/8 T-80
Yosanaiyil periyavar endrumae,
Seyalkalilae magaththuvamaanavar (×2)
Thagappanae thanthaiyae,
Kirubaiyaith thaarumae (×2)
Verse 1
எனக்கென முன்குறித்த எதையுமே,
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (×2)
தகப்பனே, தந்தையே,
நிந்தையை நீக்குமே (×2)
Enakkena munguriththa ethaiyumae,
Eppadiyum niraivaetri mudiththiduveer (×2)
Thagappanae, thanthaiyae,
Ninthaiyai neekkumae (×2)
Verse 2
உம்மிடம் விசுவாசமுள்ளவன்
வெட்கப்பட்டு போவானோ என்றுமே (×2)
தகப்பனே, தந்தையே,
விசுவாசக் கேடயம் நீர் தானே (×2)
Ummidam visuvaasamullavan
Vedkappattu povaano endrumae (×2)
Thagappanae, thanthaiyae,
Visuvaasak kaedayam neer thaanae (×2)
Verse 3
மாமிசமான யாவருக்கும் தேவனே,
உம்மால் செய்ய கூடாத அதிசயம்
ஏதுண்டோ (×2)
தகப்பனே, தந்தையே,
அதிசயம் செய்யும் (×2)
Maamisamaana yaavarukkum thaevanae,
Ummaal seyya koodaatha athisayam
Aethundo (×2)
Thagappanae, thanthaiyae,
Athisayam seyyum (×2)
Yosanaiyil Periyavar PPT – PowerPoint Slides
Download யோசனையில் பெரியவர் என்றுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.