Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yosepai Pola Lyricsயோசேப்பை போல சிறையில்

Noble LeoFaithThanksgivingPraise

Yosepai Pola Lyrics in Tamil & English

Chorus

யோசேப்பை போல சிறையில் நான் இருந்தேன்

ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்தினீரே (×2)

Yosaeppai pola siraiyil naan irunthaen

Aetra naeraththil ennai uyarththineerae (×2)

Verse 1

தீமை செய்ய நினைத்தார்கள்

நன்மையாய் மாற்றினீர் (×2)

குழியில் தள்ள முயன்றார்கள்

ஆளுநராய் மாற்றினீர் (×2)

Theemai seyya ninaiththaarkal

Nanmaiyaay maatrineer (×2)

Kuzhiyil thalla muyandraarkal

Aalunaraay maatrineer (×2)

Verse 2

சொப்பனம் தந்தீரே

அப்பாவும் நம்பல (×2)

நிறைவேறும் நாளில் நான்

அகமகிழ்ந்து துதிப்பேனே (×2)

Soppanam thantheerae

Appaavum nambala (×2)

Niraivaerum naalil naan

Agamagizhnthu thuthippaenae (×2)

Verse 3

துரோகம் செய்தனரே

மன்னிக்க துணிந்தேனே (×2)

கை செய்யும் தொழில் எல்லாம்

நீர் ஆசிர்வதித்தீரே (×2)

Thurogam seythanarae

Mannikka thuninthaenae (×2)

Kai seyyum thozhil ellaam

Neer aasirvathiththeerae (×2)

Verse 4

மறக்கப்பட்டு போனேனே

நினைக்கும்படி செய்தீரே (×2)

மரிக்க வேண்டி இருந்த என்னை

உயிர் காக்க அனுப்பினீரே (×2)

Marakkappattu ponaenae

Ninaikkumbadi seytheerae (×2)

Marikka vaendi iruntha ennai

Uyir kaakka anuppineerae (×2)

Yosepai Pola PPT – PowerPoint Slides

Download யோசேப்பை போல சிறையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Noble Leo

More Tamil Christian songs starting with Y