Zinglala Zinglala Lyrics in Tamil & English
Chorus
Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey
Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey
Chorus
வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
Vaanaththukkum poomikkum maelaanavar
Jeevanulla naadkalellaam thaevaiyaanavar
Orubothum ennai vittu vilagaathavar
Orubothum ennai vittu vilagaathavar
Ennai endrum kaividaamal kaaththukkolpavar
Ennai endrum kaividaamal kaaththukkolpavar
Verse 1
கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு (×2)
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் (×2)
Kadarkaraiyin oraththilae yesu vanthaaru
Paethuruvin nilamaiyaathaan kandugondaaru (×2)
En koodathaan vaa nee meen pidikkaamaa
En koodathaan vaa nee manushanai pidippaay (×2)
Verse 2
கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு (×2)
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் (×2)
Koottaththukku naduvula yesu vanthaaru
Maraththil iruntha sagaeyuvai kandu kondaaru (×2)
Keezhae irangi vaa unna vaalaakkaama
Vaazhkkai enakku thaa unnai thalaiyaakkuvan (×2)
Zinglala Zinglala PPT – PowerPoint Slides
Download GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.