Illa Ummai Pola Yarum Illa Lyrics in Tamil & English
Chorus
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உம்மைப் போல யாருமில்லப்பா
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர்
உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா
Illa illa illa illa illa
Ummaip pola yaarumillappaa
Sarva vallavar avar endrum nallavar
Ummai pola yaarumillaippaa – yesappaa
Verse 1
உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன்
உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன்
நீங்க இல்லாம நானும் இல்லப்பா
இயேசப்பா இயேசப்பா
இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா
Um kirubaiyaal naan endrum vaazhkiraen
Um irakkaththaal naan nilai nirkiraen
Neenga illaama naanum illappaa
Yesappaa yesappaa
Illa -5 neenga illaama naanum illappaa
Verse 2
என் பெலத்தினால் ஒன்னும் முடியல
என் சுயத்தினால் வாழ முடியால
உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா
உம்மை விட்டு வாழ முடியல
இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல
En pelaththinaal onnum mudiyala
En suyaththinaal vaazha mudiyaala
Ummai vittu vaazha mudiyala yesappaa
Ummai vittu vaazha mudiyala
Illa -5 ummai vittu vaazha mudiyala
Verse 3
இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே
சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா
பயமே இல்லாம வாழ செஞ்சீங்க
இல்ல – 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா
Irulil vaazhnthaenae payaththodu irunthaenae
Sornthu ponaenae kalakkaththaal soozhnthaenae
Payamae illaama vaazha senjseenga yesappaa
Payamae illaama vaazha senjseenga
Illa – 5 ippo enakku payamae illappaa
Illa Ummai Pola Yarum Illa PPT – PowerPoint Slides
Download இல்ல இல்ல உம்மைப் போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Illa Ummai Pola Yarum Illa meaning பாடலின் பொருள்
chorus
The singer tells Jesus, tenderly called "Yesappa" (Father Jesus), that there is no one like him. He is praised as the Almighty who is always good.
சர்வ வல்லவரும் என்றும் நல்லவருமான இயேசப்பாவைப் போல யாருமில்லை.
verse
The singer confesses that they live by Jesus' grace and stand firm by his mercy. Without him, they say, they would be nothing at all.
இயேசுவின் கிருபையாலும் இரக்கத்தாலும் வாழ்கிறேன்; அவர் இல்லாமல் நான் இல்லை.
verse
The singer admits they can do nothing by their own strength and cannot live by their own self. They cannot live apart from Jesus.
என் சொந்த பெலத்தால் ஒன்றும் முடியாது; இயேசுவை விட்டு வாழ முடியாது.
verse
The singer remembers living in darkness, fear, weariness and turmoil. Jesus has made them live without fear, so now they are no longer afraid.
இருளிலும் பயத்திலும் இருந்த என்னை இயேசு பயமில்லாமல் வாழச் செய்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.