Enn Munnae Enn Arugae Lyrics in Tamil & English
Chorus
அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றார்
அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு (×2)
நீர் மட்டும் போதும் ஏசைய்யா
உம் அன்பு ஒன்றையே போதுமே (×4)
Avar en munnae en arugae
Ennodu irukkindraar
Avar enna yesu raajan avarae ennodu (×2)
Neer mattum pothum aesaiyyaa
Um anpu ondraiyae pothumae (×4)
Verse 1
யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே (×2)
உம் அன்பிற்கு ஈடுஇல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை (×2)
Yaarumilla vaelaiyil en manathai thottavarae
Ondrumillai naeraththil ennodu iruppavarae (×2)
Um anpirku eeduillai
Um anpirku inaiyumillai (×2)
Verse 2
இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் (×2)
உலகம் எல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா) (×2)
Izhappugalin naeraththil sonthanaal pirigaiyil
Vaazhkkaiyin kaelviyil neer mattum kadaisiyil (×2)
Ulagam ellaam maayai ayyaa
Neer mattumae sathyamaiyyaa (nithyamaiyyaa) (×2)
Enn Munnae Enn Arugae PPT – PowerPoint Slides
Download அவர் என் முன்னே என் அருகே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.