1 Chronicles 1:3 in Tamil
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
Aenokku, meththoosalaa, laamaekku,
1 Chronicles 1:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
- Open Tamil Contemporary Version
- ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
1 Chronicles 1:3 in English
- King James Version (KJV)
- Henoch, Methuselah, Lamech,
- World English Bible (WEB)
- Enoch, Methuselah, Lamech,
- American Standard Version (ASV)
- Enoch, Methuselah, Lamech,
- Bible in Basic English (BBE)
- Enoch, Methuselah, Lamech;
- Darby Translation (DBY)
- Enoch, Methushelah, Lemech,
- Webster's Bible (WBS)
- Henoch, Methuselah, Lamech,
- Young's Literal Translation (YLT)
- Henoch, Methuselah, Lamech,
Read in context
- 1ஆதாம், சேத், ஏனொஸ்,
- 2கேனான், மகலாலெயேல், யாரேத்,
- 3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
- 4நோவா, சேம், காம், யாப்பேத்,
- 5யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
Cross references
- Jude 1:14 யூதா 1:14ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச்செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
- Luke 3:36–37 லூக்கா 3:36–37சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனொசின் குமாரன்.
- Genesis 5:21–31 ஆதியாகமம் 5:21–31ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். மெத்தூசலா நூற்றெண்பத்தேழுவயதானபோது, லாமேக்கைப் பெற்றான். மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான். லாமேக்கு நூற்றெண்பத்திரண்டுவயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.
- Hebrews 11:5 எபிரெயர் 11:5விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.