1 Chronicles 1:2 in Tamil
கேனான், மகலாலெயேல், யாரேத்,
Kaenaan, magalaaleyael, yaaraeth,
1 Chronicles 1:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேனான், மகலாலெயேல், யாரேத்,
- Open Tamil Contemporary Version
- கேனான், மகலாலெயேல், யாரேத்,
1 Chronicles 1:2 in English
- King James Version (KJV)
- Kenan, Mahalaleel, Jered,
- World English Bible (WEB)
- Kenan, Mahalalel, Jared,
- American Standard Version (ASV)
- Kenan, Mahalalel, Jared,
- Bible in Basic English (BBE)
- Kenan, Mahalalel, Jared,
- Darby Translation (DBY)
- Cainan, Mahalaleel, Jared,
- Webster's Bible (WBS)
- Kenan, Mahalaleel, Jered,
- Young's Literal Translation (YLT)
- Kenan, Mahalaleel, Jered,
Read in context
- 1ஆதாம், சேத், ஏனொஸ்,
- 2கேனான், மகலாலெயேல், யாரேத்,
- 3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
- 4நோவா, சேம், காம், யாப்பேத்,
Cross references
- Luke 3:37 லூக்கா 3:37லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனொசின் குமாரன்.
- Genesis 5:12–20 ஆதியாகமம் 5:12–20கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான். கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான். மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான். மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான். யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான். யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- Genesis 5:9 ஆதியாகமம் 5:9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.