Genesis 5:21 in Tamil
ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
Aenokku arubaththainthu vayathaanabothu, meththoosalaavaip petraan.
Genesis 5:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:21 in English
- King James Version (KJV)
- And Enoch lived sixty and five years, and begat Methuselah:
- World English Bible (WEB)
- Enoch lived sixty-five years, then became the father of Methuselah.
- American Standard Version (ASV)
- And Enoch lived sixty and five years, and begat Methuselah:
- Bible in Basic English (BBE)
- And Enoch was sixty-five years old when he became the father of Methuselah:
- Darby Translation (DBY)
- And Enoch lived sixty-five years, and begot Methushelah.
- Webster's Bible (WBS)
- And Enoch lived sixty and five years, and begat Methuselah:
- Young's Literal Translation (YLT)
- And Enoch liveth five and sixty years, and begetteth Methuselah.
Read in context
- 19யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 20யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- 21ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
- 22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 23ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.