Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 1:45 in Tamil

யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Yobaap mariththabin, thaemaaniyarin thaesaththaanaagiya oosaam avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

1 Chronicles 1:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Open Tamil Contemporary Version
யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
Tamil Easy Reading Version
யோபாப் மரித்ததும், தேமானியரின் நாட்டானாகிய ஊசாம் புதிய அரசன் ஆனான்.

1 Chronicles 1:45 in English

King James Version (KJV)
And when Jobab was dead, Husham of the land of the Temanites reigned in his stead.
World English Bible (WEB)
Jobab died, and Husham of the land of the Temanites reigned in his place.
American Standard Version (ASV)
And Jobab died, and Husham of the land of the Temanites reigned in his stead.
Bible in Basic English (BBE)
At the death of Jobab, Husham, from the land of the Temanites, became king in his place.
Darby Translation (DBY)
And Jobab died; and Husham of the land of the Temanites reigned in his stead.
Webster's Bible (WBS)
And when Jobab was dead, Husham of the land of the Temanites reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Jobab dieth, and reign in his stead doth Husham from the land of the Temanite;

Read in context

  1. 43இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
  2. 44பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  3. 45யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  4. 46ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
  5. 47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 1 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.