Genesis 36:11 in Tamil
எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
Eleeppaasin kumaarar, thaemaan, omaar, seppo, kaththaam, kaenaas enpavarkal.
Genesis 36:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- எலிப்பாஸின் மகன்கள்: தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
- Tamil Easy Reading Version
- எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து மகன்கள்.
Genesis 36:11 in English
- King James Version (KJV)
- And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.
- World English Bible (WEB)
- The sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.
- American Standard Version (ASV)
- And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.
- Bible in Basic English (BBE)
- The sons of Eliphaz were Teman, Omar, Zepho, Gatam, and Kenaz.
- Darby Translation (DBY)
- — And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.
- Webster's Bible (WBS)
- And the sons of Eliphaz were, Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Eliphaz are Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz;
Read in context
- 9சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
- 10ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.
- 11எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
- 12திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.
- 13ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர்.
Cross references
- Genesis 36:15–16 ஆதியாகமம் 36:15–16ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
- 1 Chronicles 1:35–36 1 நாளாகமம் 1:35–36ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.