Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 1:47 in Tamil

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Aathaath mariththabin, masraekkaa ooraanaagiya samlaa avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

1 Chronicles 1:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Open Tamil Contemporary Version
ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
Tamil Easy Reading Version
ஆதாத் மரித்த பின், மஸ்ரேக்கா ஊரைச் சேர்ந்த சம்லா அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.

1 Chronicles 1:47 in English

King James Version (KJV)
And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his stead.
World English Bible (WEB)
Hadad died, and Samlah of Masrekah reigned in his place.
American Standard Version (ASV)
And Hadad died, and Samlah of Masrekah reigned in his stead.
Bible in Basic English (BBE)
And at the death of Hadad, Samlah of Masrekah became king in his place.
Darby Translation (DBY)
And Hadad died; and Samlah of Masrekah reigned in his stead.
Webster's Bible (WBS)
And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Hadad dieth, and reign in his stead doth Samlah from Masrekah;

Read in context

  1. 45யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  2. 46ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
  3. 47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  4. 48சம்லா மரித்தபின், நதியோரமானரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  5. 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Read all of 1 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.