Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 12:27 in Tamil

ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,

Aaron santhathiyaarin athibathiyaagiya yoyathaavum, avanodiruntha moovaayiraththu ezhunoorubaerum,

Download verse image

1 Chronicles 12:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும்,
Open Tamil Contemporary Version
இவர்களுடன் ஆரோன் குடும்பத்தின் தலைவனான யோய்தாவோடு சேர்த்து 3,700 மனிதர்கள் ஆவர்.
Tamil Easy Reading Version
யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர்.

1 Chronicles 12:27 in English

King James Version (KJV)
And Jehoiada [was] the leader of the Aaronites, and with him [were] three thousand and seven hundred;
World English Bible (WEB)
Jehoiada was the leader of the household of Aaron; and with him were three thousand seven hundred,
American Standard Version (ASV)
And Jehoiada was the leader of [the house of] Aaron; and with him were three thousand and seven hundred,
Bible in Basic English (BBE)
And Jehoiada, chief of the family of Aaron, and with him three thousand, seven hundred men;
Darby Translation (DBY)
And Jehoiada the prince of Aaron, and with him were three thousand seven hundred;
Webster's Bible (WBS)
And Jehoiada [was] the leader of the Aaronites, and with him [were] three thousand and seven hundred;
Young's Literal Translation (YLT)
and Jehoiada [is] the leader of the Aaronite, and with him [are] three thousand and seven hundred,

Read in context

  1. 25சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
  2. 26லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
  3. 27ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும்,
  4. 28பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
  5. 29பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
Read all of 1 Chronicles 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.