1 Chronicles 12:33 in Tamil
செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல்யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
Sebulon puththiraril sagalavitha yuththa aayuthangalaalum yuththam seykiratharkum, thangal aniyaik kaaththunirkiratharkum pazhagi, vanjsanaiseyyaamalyuththaththirkup pogaththakkavarkal aimbathinaayirambaer.
1 Chronicles 12:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர்.
- Open Tamil Contemporary Version
- செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர்.
- Tamil Easy Reading Version
- செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
1 Chronicles 12:33 in English
- King James Version (KJV)
- Of Zebulun, such as went forth to battle, expert in war, with all instruments of war, fifty thousand, which could keep rank: [they were] not of double heart.
- World English Bible (WEB)
- Of Zebulun, such as were able to go out in the army, who could set the battle in array with all kinds of instruments of war: fifty thousand who could command and were not of double heart.
- American Standard Version (ASV)
- Of Zebulun, such as were able to go out in the host, that could set the battle in array, with all manner of instruments of war, fifty thousand, and that could order [the battle array, and were] not of double heart.
- Bible in Basic English (BBE)
- Of Zebulun, there were fifty thousand men, who went out with the army, expert in ordering the fight, to give help with all sorts of arms; true-hearted men.
- Darby Translation (DBY)
- Of Zebulun, such as went forth in the host, armed for war with all weapons of war, fifty thousand, keeping rank without double heart.
- Webster's Bible (WBS)
- Of Zebulun, such as went forth to battle, expert in war, with all instruments of war, fifty thousand, who could keep rank: [they were] not of double heart.
- Young's Literal Translation (YLT)
- Of Zebulun, going forth to the host, arranging battle with all instruments of battle, [are] fifty thousand, and keeping rank without a double heart.
Read in context
- 31மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
- 32இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவி கொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
- 33செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல்யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
- 34நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
- 35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
- Zebulun · H2074זְבוּלוּן Zᵉbûwlûwn
- forth · H3318יָצָא yâtsâʼ
- battle · H6635צָבָא tsâbâʼ
- expert · H6186עָרַךְ ʻârak
- war · H4421מִלְחָמָה milchâmâh
- instruments · H3627כְּלִי kᵉlîy
- war · H4421מִלְחָמָה milchâmâh
- fifty · H2572חֲמִשִּׁים chămishshîym
- thousand · H505אֶלֶף ʼeleph
- rank · H5737עֲדַר ʻădar
- double · H3820לֵב lêb
- heart · H3820לֵב lêb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.