1 Chronicles 12:34 in Tamil
நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
Napthali puththiraril aayiram thalaivarkal parisaiyum eettiyum pidiththa avarkalodaegooda irunthavarkal muppaththaezhaayirambaer.
1 Chronicles 12:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
- Open Tamil Contemporary Version
- நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும்,
- Tamil Easy Reading Version
- நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.
1 Chronicles 12:34 in English
- King James Version (KJV)
- And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
- World English Bible (WEB)
- Of Naphtali: one thousand captains, and with them with shield and spear thirty-seven thousand.
- American Standard Version (ASV)
- And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
- Bible in Basic English (BBE)
- And of Naphtali, a thousand captains with thirty-seven thousand spearmen.
- Darby Translation (DBY)
- And of Naphtali a thousand captains, and with them thirty-seven thousand with shield and spear.
- Webster's Bible (WBS)
- And of Naphtali a thousand captains, and with them with shield and spear thirty and seven thousand.
- Young's Literal Translation (YLT)
- And of Naphtali, a thousand heads, and with them, with target and spear, [are] thirty and seven thousand.
Read in context
- 32இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவி கொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
- 33செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல்யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
- 34நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
- 35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
- 36ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.