1 Chronicles 6:67 in Tamil
எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
Evaiyenil, adaikkalappattanangalil avarkalukku eppiraayeem malaiththaesaththilirukkira seegaemaiyum athin velinilangalaiyum, kaesaeraiyum athin velinilangalaiyum,
1 Chronicles 6:67 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,
- Tamil Easy Reading Version
- அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன.
1 Chronicles 6:67 in English
- King James Version (KJV)
- And they gave unto them, [of] the cities of refuge, Shechem in mount Ephraim with her suburbs; [they gave] also Gezer with her suburbs,
- World English Bible (WEB)
- They gave to them the cities of refuge, Shechem in the hill country of Ephraim with its pasture lands and Gezer with its pasture lands,
- American Standard Version (ASV)
- And they gave unto them the cities of refuge, Shechem in the hill-country of Ephraim with its suburbs; Gezer also with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And they gave them the town to which men might go in flight and be safe, Shechem in the hill-country of Ephraim with its outskirts, and Gezer with its outskirts,
- Darby Translation (DBY)
- they gave the city of refuge, Shechem and its suburbs in mount Ephraim; and Gezer and its suburbs,
- Webster's Bible (WBS)
- And they gave to them, [of] the cities of refuge, Shechem in mount Ephraim with its suburbs; [they gave] also Gezer with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- and they give to them the cities of refuge, Shechem and its suburbs in the hill-country of Ephraim, and Gezer and its suburbs,
Read in context
- 65சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
- 66கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
- 67எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
- 69ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
Cross references
- Joshua 21:21 யோசுவா 21:21கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- Joshua 16:3 யோசுவா 16:3மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
- Joshua 16:10 யோசுவா 16:10அவர்கள் காசேரிலே குடியிருந்தகானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச்சேவிக்கிறார்கள்.
- Genesis 33:18 ஆதியாகமம் 33:18யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான்.
- Joshua 20:7 யோசுவா 20:7அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
- 1 Kings 9:16 1 இராஜாக்கள் 9:16கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.
- Genesis 35:4 ஆதியாகமம் 35:4அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
- Joshua 12:12 யோசுவா 12:12எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.