Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 16:12 in Tamil

அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

Avarudaiya thaasanaagiya isravaelin santhathiyae! avaraal therinthugollappattavarkalaagiya yaakkobin puththirarae!

Download verse image

1 Chronicles 16:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
Open Tamil Contemporary Version
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட.

1 Chronicles 16:12 in English

King James Version (KJV)
Remember his marvellous works that he hath done, his wonders, and the judgments of his mouth;
World English Bible (WEB)
Remember his marvelous works that he has done, his wonders, and the judgments of his mouth,
American Standard Version (ASV)
Remember his marvellous works that he hath done, His wonders, and the judgments of his mouth,
Bible in Basic English (BBE)
Keep in mind the great works which he has done; his wonders, and the decisions of his mouth;
Darby Translation (DBY)
Remember his wondrous works which he hath done; His miracles, and the judgments of his mouth:
Webster's Bible (WBS)
Remember his wonderful works that he hath done, his wonders, and the judgments of his mouth;
Young's Literal Translation (YLT)
Remember His wonders that He did, His signs, and the judgments of His mouth,

Read in context

  1. 10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
  2. 11கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
  3. 12அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
  4. 13அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
  5. 14அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
Read all of 1 Chronicles 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.