1 Chronicles 16:32 in Tamil
சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.
Samuththiramum athin niraivum muzhangi, naadum athilulla yaavum kaligooruvathaaga.
1 Chronicles 16:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.
- Open Tamil Contemporary Version
- கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்!
- Tamil Easy Reading Version
- கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்! வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்!
1 Chronicles 16:32 in English
- King James Version (KJV)
- Let the sea roar, and the fulness thereof: let the fields rejoice, and all that [is] therein.
- World English Bible (WEB)
- Let the sea roar, and its fullness! Let the field exult, and all that is in it!
- American Standard Version (ASV)
- Let the sea roar, and the fulness thereof; Let the field exult, and all that is therein;
- Bible in Basic English (BBE)
- Let the sea be thundering with all its waters; let the field be glad, and everything which is in it;
- Darby Translation (DBY)
- Let the sea roar, and the fulness thereof; Let the field exult, and all that is therein.
- Webster's Bible (WBS)
- Let the sea roar, and the fullness thereof: let the fields rejoice, and all that [is] therein.
- Young's Literal Translation (YLT)
- Roar doth the sea, and its fulness, Exult doth the field, and all that [is] in it,
Read in context
- 30பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
- 31வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.
- 32சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.
- 33அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
- 34கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Cross references
- Psalm 98:7–8 சங்கீதம் 98:7–8சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
- Psalm 148:9–10 சங்கீதம் 148:9–10மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே, காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
- Isaiah 44:23 ஏசாயா 44:23வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
- Psalm 93:4 சங்கீதம் 93:4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.