Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 93:4 in Tamil

திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

Thiralaana thanneerkalin iraichalaippaarkkilum, sazhuththiraththin valumaiyaana alaigalaippaarkkilum, karththar unnathaththilae vallamaiyullavar.

Download verse image

Psalm 93:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
Open Tamil Contemporary Version
பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர்.
Tamil Easy Reading Version
கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.

Psalm 93:4 in English

King James Version (KJV)
The LORD on high [is] mightier than the noise of many waters, [yea, than] the mighty waves of the sea.
World English Bible (WEB)
Above the voices of many waters, the mighty breakers of the sea, the LORD on high is mighty.
American Standard Version (ASV)
Above the voices of many waters, The mighty breakers of the sea, Jehovah on high is mighty.
Bible in Basic English (BBE)
The Lord in heaven is stronger than the noise of great waters, yes, he is stronger than the great waves of the sea.
Darby Translation (DBY)
Jehovah on high is mightier than the voices of many waters, than the mighty breakers of the sea.
Webster's Bible (WBS)
The LORD on high [is] mightier than the noise of many waters, [yes] , [than] the mighty waves of the sea.
Young's Literal Translation (YLT)
Than the voices of many mighty waters, Breakers of a sea, mighty on high [is] Jehovah,

Read in context

  1. 2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.
  2. 3கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
  3. 4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
  4. 5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
Read all of Psalm 93

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.