Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:19 in Tamil

அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.

Asubaal sendrubonabingaalaep epraaththai vivaagambanninaan; ival avanukku ooraip petraal.

1 Chronicles 2:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
Open Tamil Contemporary Version
அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
Tamil Easy Reading Version
அசுபா மரித்ததும் காலேப் எப்ராத்தை மணந்துக் கொண்டான். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். அவர்கள் அவனுக்கு ஊர் என்று பெயரிட்டனர்.

1 Chronicles 2:19 in English

King James Version (KJV)
And when Azubah was dead, Caleb took unto him Ephrath, which bare him Hur.
World English Bible (WEB)
Azubah died, and Caleb married Ephrath, who bore him Hur.
American Standard Version (ASV)
And Azubah died, and Caleb took unto him Ephrath, who bare him Hur.
Bible in Basic English (BBE)
And after the death of Azubah, Caleb took as his wife Ephrath, who was the mother of Hur.
Darby Translation (DBY)
And Azubah died, and Caleb took him Ephrath, and she bore him Hur.
Webster's Bible (WBS)
And when Azubah was dead, Caleb took to him Ephrath, who bore to him Hur,
Young's Literal Translation (YLT)
And Azubah dieth, and Caleb taketh to him Ephrath, and she beareth to him Hur.

Read in context

  1. 17அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
  2. 18எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
  3. 19அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
  4. 20ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
  5. 21பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.