1 Chronicles 2:21 in Tamil
பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
Pirpaadu, esron arubathu vayathaanabothu kileyaaththin thagappanaagiya maageerin kumaaraththiyai vivaagambanni, avalidaththil piravaesiththaan; ival avanukkus segoobaip petraal.
1 Chronicles 2:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
- Open Tamil Contemporary Version
- பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- பின்னர், எஸ்ரோனுக்கு அறுபது வயது ஆனதும், அவன் மாகீரின் மகளை மணந்துக் கொண்டான். மாகீர் கிலெயாத்தின் தந்தை. எஸ்ரோன் மாகீரின் மகளோடு பாலின உறவுகொண்டான். அவள் செகூப்பை பெற்றாள்.
1 Chronicles 2:21 in English
- King James Version (KJV)
- And afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he married when he [was] threescore years old; and she bare him Segub.
- World English Bible (WEB)
- Afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he took as wife when he was sixty years old; and she bore him Segub.
- American Standard Version (ASV)
- And afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he took [to wife] when he was threescore years old; and she bare him Segub.
- Bible in Basic English (BBE)
- And after that, Hezron had connection with the daughter of Machir, the father of Gilead, whom he took as his wife when he was sixty years old; and she had Segub by him.
- Darby Translation (DBY)
- And afterwards Hezron went to the daughter of Machir, the father of Gilead, and he took her when he was sixty years old; and she bore him Segub.
- Webster's Bible (WBS)
- And afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he married when he [was] sixty years old; and she bore him Segub.
- Young's Literal Translation (YLT)
- And afterwards hath Hezron gone in unto a daughter of Machir father of Gilead, and he hath taken her, and he [is] a son of sixty years, and she beareth to him Segub.
Read in context
- 19அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
- 20ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
- 21பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
- 22செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.
- 23கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
Cross references
- Numbers 27:1 எண்ணாகமம் 27:1யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப்பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்தசெலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
- Genesis 50:23 ஆதியாகமம் 50:23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.
- Numbers 26:29 எண்ணாகமம் 26:29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
- Deuteronomy 3:15 உபாகமம் 3:15மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.
- Numbers 32:39–40 எண்ணாகமம் 32:39–40மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள். அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
Original words (Hebrew)
- afterward · H310אַחַר ʼachar
- Hezron · H2696חֶצְרוֹן Chetsrôwn
- in · H935בּוֹא bôwʼ
- daughter · H1323בַּת bath
- Machir · H4353מָכִיר Mâkîyr
- father · H1אָב ʼâb
- Gilead · H1568גִּלְעָד Gilʻâd
- married · H3947לָקַח lâqach
- threescore · H8346שִׁשִּׁים shishshîym
- years · H8141שָׁנֶה shâneh
- old · H1121בֵּן bên
- bare · H3205יָלַד yâlad
- Segub · H7687שְׂגוּב Sᵉgûwb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.