1 Chronicles 2:26 in Tamil
அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
Aththaaraal ennum paerulla vaeroru manaiviyum yermeyaelukku irunthaal; ival onaamin thaay.
1 Chronicles 2:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
- Open Tamil Contemporary Version
- யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
- Tamil Easy Reading Version
- யெர்மெயேலுக்கு, அத்தாராள் எனும் பேருடைய இன்னொரு மனைவியும் இருந்தாள். இவள் ஓனாமின் தாய்.
1 Chronicles 2:26 in English
- King James Version (KJV)
- Jerahmeel had also another wife, whose name [was] Atarah; she [was] the mother of Onam.
- World English Bible (WEB)
- Jerahmeel had another wife, whose name was Atarah. She was the mother of Onam.
- American Standard Version (ASV)
- And Jerahmeel had another wife, whose name was Atarah; she was the mother of Onam.
- Bible in Basic English (BBE)
- And Jerahmeel had another wife, whose name was Atarah: she was the mother of Onam.
- Darby Translation (DBY)
- And Jerahmeel had another wife, whose name was Atarah; she was the mother of Onam.
- Webster's Bible (WBS)
- Jerahmeel had also another wife, whose name [was] Atarah; she [was] the mother of Onam.
- Young's Literal Translation (YLT)
- And Jerahmeel hath another wife, and her name [is] Atarah, she [is] mother of Onam.
Read in context
- 24காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
- 25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
- 26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
- 27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
- 28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.