Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:27 in Tamil

யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.

Yermeyaelukku mutharpirantha raamin kumaarar, maas, yaamin, ekkaer enpavarkal.

Download verse image

1 Chronicles 2:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.
Tamil Easy Reading Version
யெர்மெயேலின் மூத்தமகனான ராமிற்குப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மாஸ், யாமின், எக்கேர் ஆகியோராகும்.

1 Chronicles 2:27 in English

King James Version (KJV)
And the sons of Ram the firstborn of Jerahmeel were, Maaz, and Jamin, and Eker.
World English Bible (WEB)
The sons of Ram the firstborn of Jerahmeel were Maaz, Jamin, and Eker.
American Standard Version (ASV)
And the sons of Ram the first-born of Jerahmeel were Maaz, and Jamin, and Eker.
Bible in Basic English (BBE)
And the sons of Ram, the oldest son of Jerahmeel, were Maaz and Jamin and Eker.
Darby Translation (DBY)
And the sons of Ram, the firstborn of Jerahmeel, were Maaz, and Jamin, and Eker.
Webster's Bible (WBS)
And the sons of Ram the first-born of Jerahmeel were, Maaz, and Jamin, and Eker.
Young's Literal Translation (YLT)
And sons of Ram, first-born of Jerahmeel, are Maaz, and Jamin, and Eker.

Read in context

  1. 25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
  2. 26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
  3. 27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
  4. 28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
  5. 29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
Read all of 1 Chronicles 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.