1 Chronicles 2:28 in Tamil
ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
Onaamin kumaarar, sammaay, yaathaa enpavarkal; sammaayin kumaarar, naathaap, abisoor enpavarkal.
1 Chronicles 2:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர்.
- Tamil Easy Reading Version
- ஓனாவிற்கு சம்மாய், யாதா என்ற பிள்ளைகள் இருந்தனர். சம்மாயிற்கு நாதாப், அபிசூர் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
1 Chronicles 2:28 in English
- King James Version (KJV)
- And the sons of Onam were, Shammai, and Jada. And the sons of Shammai; Nadab, and Abishur.
- World English Bible (WEB)
- The sons of Onam were Shammai and Jada. The sons of Shammai: Nadab and Abishur.
- American Standard Version (ASV)
- And the sons of Onam were Shammai, and Jada. And the sons of Shammai: Nadab, and Abishur.
- Bible in Basic English (BBE)
- And the sons of Onam were Shammai and Jada; and the sons of Shammai: Nadab and Abishur.
- Darby Translation (DBY)
- And the sons of Onam were Shammai and Jada. And the sons of Shammai: Nadab and Abishur.
- Webster's Bible (WBS)
- And the sons of Onam were, Shammai, and Jada. And the sons of Shammai; Nadab, and Abishur.
- Young's Literal Translation (YLT)
- And sons of Onam are Shammai and Jada. And sons of Shammai: Nadab and Abishur.
Read in context
- 26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
- 27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
- 28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
- 29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
- 30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.