1 Chronicles 2:37 in Tamil
சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
Saabaath eplaalaip petraan; eplaal obaethaip petraan.
1 Chronicles 2:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- சாபாத் எப்லாலின் தந்தை, எப்லால் ஓபேத்தின் தந்தை,
1 Chronicles 2:37 in English
- King James Version (KJV)
- And Zabad begat Ephlal, and Ephlal begat Obed,
- World English Bible (WEB)
- and Zabad became the father of Ephlal, and Ephlal became the father of Obed,
- American Standard Version (ASV)
- and Zabad begat Ephlal, and Ephlal begat Obed,
- Bible in Basic English (BBE)
- And Zabad was the father of Ephlal, and Ephlal was the father of Obed,
- Darby Translation (DBY)
- and Zabad begot Ephlal, and Ephlal begot Obed,
- Webster's Bible (WBS)
- And Zabad begat Ephlal, and Ephlal begat Obed,
- Young's Literal Translation (YLT)
- and Zabad begat Ephlal, and Ephlal begat Obed,
Read in context
- 35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
- 36அத்தாயி நாதானைப் பெற்றான்; நாதான் சாபாதைப் பெற்றான்.
- 37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
- 38ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
- 39அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.