Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:36 in Tamil

அத்தாயி நாதானைப் பெற்றான்; நாதான் சாபாதைப் பெற்றான்.

Aththaayi naathaanaip petraan; naathaan saabaathaip petraan.

Download verse image

1 Chronicles 2:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
Open Tamil Contemporary Version
அத்தாயி நாத்தானின் தகப்பன்; நாத்தான் சாபாதின் தகப்பன்.
Tamil Easy Reading Version
அத்தாயி நாதானின் தந்தை, நாதான் சாபாத்தின் தந்தை,

1 Chronicles 2:36 in English

King James Version (KJV)
And Attai begat Nathan, and Nathan begat Zabad,
World English Bible (WEB)
Attai became the father of Nathan, and Nathan became the father of Zabad,
American Standard Version (ASV)
And Attai begat Nathan, and Nathan begat Zabad,
Bible in Basic English (BBE)
And Attai was the father of Nathan, and Nathan was the father of Zabad,
Darby Translation (DBY)
And Attai begot Nathan, and Nathan begot Zabad,
Webster's Bible (WBS)
And Attai begat Nathan, and Nathan begat Zabad,
Young's Literal Translation (YLT)
and Attai begat Nathan, and Nathan begat Zabad,

Read in context

  1. 34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
  2. 35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
  3. 36அத்தாயி நாதானைப் பெற்றான்; நாதான் சாபாதைப் பெற்றான்.
  4. 37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
  5. 38ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.