Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:35 in Tamil

சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.

Saesaan than kumaaraththiyaith than vaelaikkaaranaagiya yaagaavukkuk koduththaan; aval avanukku aththaayiyaip petraal.

1 Chronicles 2:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
Open Tamil Contemporary Version
சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
Tamil Easy Reading Version
சேசான்யர்காவைத் தன் மகள் மணந்துகொள்ளும்படி அனுமதித்தான். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் அத்தாயி.

1 Chronicles 2:35 in English

King James Version (KJV)
And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
World English Bible (WEB)
Sheshan gave his daughter to Jarha his servant as wife; and she bore him Attai.
American Standard Version (ASV)
And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
Bible in Basic English (BBE)
And Sheshan gave his daughter to Jarha, his servant, as a wife; and she had Attai by him.
Darby Translation (DBY)
and Sheshan gave his daughter to Jarha his servant as wife, and she bore him Attai.
Webster's Bible (WBS)
And Sheshan gave his daughter to Jarha his servant for a wife; and she bore him Attai.
Young's Literal Translation (YLT)
and Sheshan giveth his daughter to Jarha his servant for a wife, and she beareth to him Attai;

Read in context

  1. 33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
  2. 34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
  3. 35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
  4. 36அத்தாயி நாதானைப் பெற்றான்; நாதான் சாபாதைப் பெற்றான்.
  5. 37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
Read all of 1 Chronicles 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.