Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:48 in Tamil

காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.

Kaalaebin marumanaiyaattiyaagiya maagaal saebaeraiyum thirkaanaavaiyum petraal.

1 Chronicles 2:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
Open Tamil Contemporary Version
காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.
Tamil Easy Reading Version
மாகா காலேப்பின் இன்னொரு வேலைக்காரி. அவள் சேபேர் திர்கானா ஆகியோரின் தாயானாள்.

1 Chronicles 2:48 in English

King James Version (KJV)
Maachah, Caleb’s concubine, bare Sheber, and Tirhanah.
World English Bible (WEB)
Maacah, Caleb’s concubine, bore Sheber and Tirhanah.
American Standard Version (ASV)
Maacah, Caleb’s concubine, bare Sheber and Tirhanah.
Bible in Basic English (BBE)
Maacah, Caleb's servant-wife, was the mother of Sheber and Tirhanah,
Darby Translation (DBY)
Maachah, Caleb's concubine, bore Sheber and Tirhanah;
Webster's Bible (WBS)
Maachah, Caleb's concubine, bore Sheber, and Tirhanah.
Young's Literal Translation (YLT)
The concubine of Caleb, Maachah, bare Sheber and Tirhanah;

Read in context

  1. 46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
  2. 47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
  3. 48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
  4. 49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
  5. 50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.