1 Chronicles 2:47 in Tamil
யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
Yaathaayin kumaarar, raegaem, yothaam, kaesaam, paelaeth, eppaa, saagaap enpavarkal.
1 Chronicles 2:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- யாதாயின் மகன்கள்: ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.
- Tamil Easy Reading Version
- ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் ஆகியோர் யாதாயின் மகன்கள்.
1 Chronicles 2:47 in English
- King James Version (KJV)
- And the sons of Jahdai; Regem, and Jotham, and Geshan, and Pelet, and Ephah, and Shaaph.
- World English Bible (WEB)
- The sons of Jahdai: Regem, Jothan, Geshan, Pelet, Ephah, and Shaaph.
- American Standard Version (ASV)
- And the sons of Jahdai: Regem, and Jothan, and Geshan, and Pelet, and Ephah, and Shaaph.
- Bible in Basic English (BBE)
- And the sons of Jahdai: Regem and Jotham and Geshan and Pelet and Ephah and Shaaph.
- Darby Translation (DBY)
- And the sons of Jehdai: Regem, and Jotham, and Geshan, and Pelet, and Ephah, and Shaaph.
- Webster's Bible (WBS)
- And the sons of Jahdai; Regem, and Jotham, and Geshan, and Pelet, and Ephah, and Shaaph.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jahdai: Regem, and Jotham, and Geshem, and Pelet, and Ephah, and Shaaph.
Read in context
- 45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
- 47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
- 48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
- 49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.