1 Chronicles 2:46 in Tamil
காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
Kaalaebin marumanaiyaattiyaagiya eppaal aaraanaiyum, mosaavaiyum, kaasaesaiyum petraal; aaraan kaasaesaip petraan.
1 Chronicles 2:46 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். ஆரான் காசேஸின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- காலேபின் வேலைக்காரியாக எப்பாள் இருந்தாள். அவள் ஆரான், மோசா, காசே ஆகியோரின் தாய். ஆரான் காசேசின் தந்தை.
1 Chronicles 2:46 in English
- King James Version (KJV)
- And Ephah, Caleb’s concubine, bare Haran, and Moza, and Gazez: and Haran begat Gazez.
- World English Bible (WEB)
- Ephah, Caleb’s concubine, bore Haran, Moza, and Gazez; and Haran became the father of Gazez.
- American Standard Version (ASV)
- And Ephah, Caleb’s concubine, bare Haran, and Moza, and Gazez; and Haran begat Gazez.
- Bible in Basic English (BBE)
- And Ephah, Caleb's servant-wife, had Haran and Moza and Gazez; and Haran was the father of Gazez.
- Darby Translation (DBY)
- And Ephah, Caleb's concubine, bore Haran, and Moza, and Gazez; and Haran begot Gazez.
- Webster's Bible (WBS)
- And Ephah, Caleb's concubine, bore Haran, and Moza, and Gazez: and Haran begat Gazez.
- Young's Literal Translation (YLT)
- And Ephah concubine of Caleb bare Haran, and Moza, and Gazez; and Haran begat Gazez.
Read in context
- 44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
- 45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
- 47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
- 48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
Cross references
- 1 Chronicles 2:18–19 1 நாளாகமம் 2:18–19எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
- 1 Chronicles 2:48 1 நாளாகமம் 2:48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.