1 Chronicles 2:52 in Tamil
கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
Keeriyaathyaarimin mooppanaana sobaalin kumaarar, aarovae, aasiyam menugoth enpavarkal.
1 Chronicles 2:52 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும்.
- Tamil Easy Reading Version
- சோபால் கீரியாத்யாரீமினை உருவாக்கியவன். இது சோபாலின் சந்ததியாரின் விபரம். ஆராவோ, ஆசியம் மெனுகோத்தின் பாதியளவு ஜனங்களும்
1 Chronicles 2:52 in English
- King James Version (KJV)
- And Shobal the father of Kirjath-jearim had sons; Haroeh, [and] half of the Manahethites.
- World English Bible (WEB)
- Shobal the father of Kiriath Jearim had sons: Haroeh, half of the Menuhoth.
- American Standard Version (ASV)
- And Shobal the father of Kiriath-jearim had sons: Haroeh, half of the Menuhoth.
- Bible in Basic English (BBE)
- And Shobal, the father of Kiriath-jearim, had sons: Haroeh, half of the Manahathites.
- Darby Translation (DBY)
- And Shobal the father of Kirjath-jearim had sons: Haroeh, Hazi-Hammenuhoth.
- Webster's Bible (WBS)
- And Shobal the father of Kirjath-jearim had sons; Haroeh, [and] half of the Manahethites.
- Young's Literal Translation (YLT)
- And there are sons to Shobal father of Kirjath-Jearim: Haroeh, half of the Menuhothite;
Read in context
- 50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
- 51பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
- 52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- 53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும்மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில்சோராத்தியரும், எஸ்தவோலியரும்பிறந்தார்கள்.
- 54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.