1 Chronicles 2:53 in Tamil
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும்மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில்சோராத்தியரும், எஸ்தவோலியரும்பிறந்தார்கள்.
Keeriyaathyaarimiliruntha vamsangal, eththiriyarum poogiyarum sumaaththiyarummisraaviyarumae; ivarkalidaththilsoraaththiyarum, esthavoliyarumbiranthaarkal.
1 Chronicles 2:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
- Tamil Easy Reading Version
- கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
1 Chronicles 2:53 in English
- King James Version (KJV)
- And the families of Kirjath-jearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zareathites, and the Eshtaulites.
- World English Bible (WEB)
- The families of Kiriath Jearim: the Ithrites, the Puthites, the Shumathites, and the Mishraites; from them came the Zorathites and the Eshtaolites.
- American Standard Version (ASV)
- And the families of Kiriath-jearim: The Ithrites, and the Puthites, and the Shumathites, and the Mishraites; of them came the Zorathites and the Eshtaolites.
- Bible in Basic English (BBE)
- And the families of Kiriath-jearim: the Ithrites and the Puthites and the Shumathites and the Mishraites; from them came the Zorathites and the Eshtaolites.
- Darby Translation (DBY)
- And the families of Kirjath-jearim were the Jithrites, and the Puthites, and the Shumathites, and the Mishraites; of them came the Zoreathites and the Eshtaolites.
- Webster's Bible (WBS)
- And the families of Kirjath-jearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zereathites, and the Eshtaulites.
- Young's Literal Translation (YLT)
- and the families of Kirjath-Jearim: the Ithrite, and the Puhite, and the Shumathite, and the Mishraite: from these went out the Zareathite, and the Eshtaulite.
Read in context
- 51பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
- 52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- 53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும்மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில்சோராத்தியரும், எஸ்தவோலியரும்பிறந்தார்கள்.
- 54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
- 55யாபேசில் குடியிருந்த கணக்கரின்வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும்சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.
Cross references
- Judges 13:25 நியாயாதிபதிகள் 13:25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
- Joshua 15:33 யோசுவா 15:33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- Judges 13:2 நியாயாதிபதிகள் 13:2அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
- 2 Samuel 23:38 2 சாமுவேல் 23:38இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,
- Joshua 19:41 யோசுவா 19:41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
- 1 Chronicles 11:40 1 நாளாகமம் 11:40இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகியகாரெப்,
- Judges 16:31 நியாயாதிபதிகள் 16:31பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.
Original words (Hebrew)
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Kirjath-jearim · H7157קִרְיַת יְעָרִים Qiryath Yᵉʻârîym
- Ithrites · H3505יִתְרִי Yithrîy
- Puhites · H6336פּוּתִי Pûwthîy
- Shumathites · H8126שֻׁמָתִי Shumâthîy
- Mishraites · H4954מִשְׁרָעִי Mishrâʻîy
- came · H3318יָצָא yâtsâʼ
- Zareathites · H6882צׇרְעִי Tsorʻîy
- Eshtaulites · H848אֶשְׁתָּאֻלִי ʼEshtâʼulîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.