1 Chronicles 2:54 in Tamil
சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
Salmaavin santhathigal, pethlegaemiyarum, naeththoppaaththiyarum, peth yovaap ennum atharoth ooraarum, maanaaththiyarilum soriyarilum paathijanangalumae.
1 Chronicles 2:54 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
- Open Tamil Contemporary Version
- சல்மாவின் சந்ததிகள்: பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே.
- Tamil Easy Reading Version
- இது சல்மா சந்ததியின் விபரமாகும்: பெத்லேகேம், நேத்தோபாத், அதரோத், பெத்யோவாப் ஆகிய நகர ஜனங்களும் மானாத்தியரில் பாதி ஜனங்களும் சோரியரில் பாதி ஜனங்களும்
1 Chronicles 2:54 in English
- King James Version (KJV)
- The sons of Salma; Beth-lehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Manahethites, the Zorites.
- World English Bible (WEB)
- The sons of Salma: Bethlehem, the Netophathites, Atroth Beth Joab, and half of the Manahathites, the Zorites.
- American Standard Version (ASV)
- The sons of Salma: Beth-lehem, and the Netophathites, Atroth-beth-joab, and half of the Manahathites, the Zorites.
- Bible in Basic English (BBE)
- The sons of Salma: Beth-lehem and the Netophathites, Atroth-beth-Joab and half of the Manahathites, the Zorites.
- Darby Translation (DBY)
- The sons of Salma: Bethlehem, and the Netophathites. Atroth-Beth-Joab, and the Hazi-Hammana-hethites, the Zorites;
- Webster's Bible (WBS)
- The sons of Salma; Beth-lehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Menahethites, the Zorites.
- Young's Literal Translation (YLT)
- Sons of Salma: Beth-Lehem, and the Netophathite, Atroth, Beth-Joab, and half of the Menuhothite, the Zorite;
Read in context
- 52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- 53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும்மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில்சோராத்தியரும், எஸ்தவோலியரும்பிறந்தார்கள்.
- 54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத் யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.
- 55யாபேசில் குடியிருந்த கணக்கரின்வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும்சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.
Cross references
- Nehemiah 12:28 நெகேமியா 12:28அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,
- Nehemiah 7:26 நெகேமியா 7:26பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
- Ezra 2:22 எஸ்றா 2:22நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
- 2 Samuel 23:29 2 சாமுவேல் 23:29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
- Joshua 16:2 யோசுவா 16:2பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
- 1 Chronicles 11:30 1 நாளாகமம் 11:30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Salma · H8007שַׂלְמָא Salmâʼ
- Beth-lehem · H1035בֵּית לֶחֶם Bêyth Lechem
- Netophathites · H5200נְטֹפָתִי Nᵉṭôphâthîy
- Ataroth · H5852עֲטָרוֹת ʻĂṭârôwth
- Joab · H5854עַטְרוֹת בֵּית יוֹאָב ʻAṭrôwth bêyth Yôwʼâb
- half · H2677חֵצִי chêtsîy
- Manahethites · H2680חֲצִי הַמְּנַחְתִּי Chătsîy ham-Mᵉnachtîy
- Zorites · H6882צׇרְעִי Tsorʻîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.