Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 26:52 in Tamil

அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.

Appozhuthu, yesu avanai nokki: un pattayaththaith thirumba athin uraiyilae podu; pattayaththai edukkira yaavarum pattayaththaal madinthubovaarkal.

Matthew 26:52 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு அவனிடம், “உன் வாளை அதன் உறையிலே போடு, ஏனெனில் வாளை எடுக்கிற அனைவரும் வாளினாலேயே சாவார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு அச்சீஷனைப் பார்த்து, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான்.

Matthew 26:52 in English

King James Version (KJV)
Then said Jesus unto him, Put up again thy sword into his place: for all they that take the sword shall perish with the sword.
World English Bible (WEB)
Then Jesus said to him, “Put your sword back into its place, for all those who take the sword will die by the sword.
American Standard Version (ASV)
Then saith Jesus unto him, Put up again thy sword into its place: for all they that take the sword shall perish with the sword.
Bible in Basic English (BBE)
Then says Jesus to him, Put up your sword again into its place: for all those who take the sword will come to death by the sword.
Darby Translation (DBY)
Then saith Jesus to him, Return thy sword to its place; for all who take the sword shall perish by the sword.
Webster's Bible (WBS)
Then said Jesus to him, Put up again thy sword into its place: for all they that take the sword, shall perish by the sword.
Young's Literal Translation (YLT)
Then saith Jesus to him, 'Turn back thy sword to its place; for all who did take the sword, by the sword shall perish;

Read in context

  1. 50இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
  2. 51அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
  3. 52அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.
  4. 53நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
  5. 54அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
Read all of Matthew 26

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.