1 Chronicles 23:10 in Tamil
யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
Yaagaath, seenaa, eyoosh, pereeyaa ennum naalubaerum simaeyin kumaararaayirunthaarkal.
1 Chronicles 23:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.
- Tamil Easy Reading Version
- சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும்.
1 Chronicles 23:10 in English
- King James Version (KJV)
- And the sons of Shimei [were], Jahath, Zina, and Jeush, and Beriah. These four [were] the sons of Shimei.
- World English Bible (WEB)
- The sons of Shimei: Jahath, Zina, Jeush, and Beriah. These four were the sons of Shimei.
- American Standard Version (ASV)
- And the sons of Shimei: Jahath, Zina, and Jeush, and Beriah. These four were the sons of Shimei.
- Bible in Basic English (BBE)
- And the sons of Shimei: Jahath, Zizah and Jeush and Beriah; these four were the sons of Shimei.
- Darby Translation (DBY)
- And the sons of Shimei: Jahath, Ziza, and Jeush, and Beriah. These were the four sons of Shimei.
- Webster's Bible (WBS)
- And the sons of Shimei [were] , Jahath, Zina, and Jeush and Beriah. These four [were] the sons of Shimei.
- Young's Literal Translation (YLT)
- And sons of Shimei [are] Jahath, Zina, and Jeush, and Beriah; these [are] sons of Shimei, four.
Read in context
- 8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
- 9சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
- 10யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
- 11யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
- 12கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.