Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:8 in Tamil

லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

Laathaanin kumaarar, yegiyael, saeth thaam, yovael ennum moondrubaer; ivarkalil munthinavan thalaimaiyaayirunthaan.

Download verse image

1 Chronicles 23:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
Open Tamil Contemporary Version
லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.
Tamil Easy Reading Version
லாதானுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மூத்த மகனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற மகன்கள் சேத்தாம், யோவேல்.

1 Chronicles 23:8 in English

King James Version (KJV)
The sons of Laadan; the chief [was] Jehiel, and Zetham, and Joel, three.
World English Bible (WEB)
The sons of Ladan: Jehiel the chief, Zetham, and Joel, three.
American Standard Version (ASV)
The sons of Ladan: Jehiel the chief, and Zetham, and Joel, three.
Bible in Basic English (BBE)
The sons of Ladan: Jehiel the chief, and Zetham and Joel, three.
Darby Translation (DBY)
The sons of Laadan: the head was Jehiel, and Zetham, and Joel, three.
Webster's Bible (WBS)
The sons of Laadan: the chief [was] Jehiel, and Zetham, and Joel, three.
Young's Literal Translation (YLT)
Sons of Laadan: the head [is] Jehiel, and Zetham, and Joel, three.

Read in context

  1. 6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
  2. 7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
  3. 8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
  4. 9சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
  5. 10யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.