Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:9 in Tamil

சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

Simaeyin kumaarar, selomith, aasiyael, aaraan ennum moondrubaer; ivarkal laathaan vamsap pithaakkalil thalaimaiyaayirunthaarkal.

Download verse image

1 Chronicles 23:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
Open Tamil Contemporary Version
சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
சிமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.

1 Chronicles 23:9 in English

King James Version (KJV)
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These [were] the chief of the fathers of Laadan.
World English Bible (WEB)
The sons of Shimei: Shelomoth, Haziel, and Haran, three. These were the heads of the fathers’ households of Ladan.
American Standard Version (ASV)
The sons of Shimei: Shelomoth, and Haziel, and Haran, three. These were the heads of the fathers’ [houses] of Ladan.
Bible in Basic English (BBE)
The sons of Shimei: Shelomoth and Haziel and Haran, three; these were the heads of the families of Ladan.
Darby Translation (DBY)
The sons of Shimei: Shelomith, and Haziel, and Haran, three. These were the chief fathers of Laadan.
Webster's Bible (WBS)
The sons of Shimei; Shelomith, and Haziel, and Haran, three. These [were] the chief of the fathers of Laadan.
Young's Literal Translation (YLT)
Sons of Shimei [are] Shelomith, and Haziel, and Haran, three; these [are] heads of the fathers of Laadan.

Read in context

  1. 7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
  2. 8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
  3. 9சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
  4. 10யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.
  5. 11யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
Read all of 1 Chronicles 23

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.