1 Chronicles 24:10 in Tamil
ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
Aezhaavathu akkothsin paervazhikkum, ettaavathu abiyaavin paervazhikkum,
1 Chronicles 24:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
- Open Tamil Contemporary Version
- ஏழாவது அக்கோத்ஸிற்கும், எட்டாவது அபியாவிற்கும் விழுந்தன.
- Tamil Easy Reading Version
- அக்கோத்சின் குழு ஏழாம் குழு. அபியாவின் குழு எட்டாவது குழு.
1 Chronicles 24:10 in English
- King James Version (KJV)
- The seventh to Hakkoz, the eighth to Abijah,
- World English Bible (WEB)
- the seventh to Hakkoz, the eighth to Abijah,
- American Standard Version (ASV)
- the seventh to Hakkoz, the eighth to Abijah,
- Bible in Basic English (BBE)
- The seventh Hakkoz, the eighth Abijah,
- Darby Translation (DBY)
- the seventh for Hakkoz, the eighth for Abijah,
- Webster's Bible (WBS)
- The seventh to Hakkoz, the eighth to Abijah,
- Young's Literal Translation (YLT)
- for Hakkoz the seventh, for Abijah the eighth,
Read in context
- 8மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
- 9ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
- 10ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
- 11ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும்,
- 12பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின்பேர்வழிக்கும்,
Cross references
- Luke 1:5 லூக்கா 1:5யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
- Nehemiah 12:4 நெகேமியா 12:4இத்தோ, கிநேதோ, அபியா,
- Nehemiah 12:17 நெகேமியா 12:17அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.