1 Chronicles 24:8 in Tamil
மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
Moondraavathu aarimin paervazhikkum, naangaavathu seyoreemin paervazhikkum,
1 Chronicles 24:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
- Open Tamil Contemporary Version
- மூன்றாவது ஆரீமுக்கும், நான்காவது செயோரீமுக்கும் விழுந்தன.
- Tamil Easy Reading Version
- ஆரிமின் குழு மூன்றாம் குழு. செயோரீமின் குழு நான்காவது குழு
1 Chronicles 24:8 in English
- King James Version (KJV)
- The third to Harim, the fourth to Seorim,
- World English Bible (WEB)
- the third to Harim, the fourth to Seorim,
- American Standard Version (ASV)
- the third to Harim, the fourth to Seorim,
- Bible in Basic English (BBE)
- The third Harim, the fourth Seorim,
- Darby Translation (DBY)
- the third for Harim, the fourth for Seorim,
- Webster's Bible (WBS)
- The third to Harim, the fourth to Seorim,
- Young's Literal Translation (YLT)
- for Harim the third, for Seorim the fourth,
Read in context
- 6லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
- 7முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும்,
- 8மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,
- 9ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும்,
- 10ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும்,
Cross references
- Ezra 2:39 எஸ்றா 2:39ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
- Ezra 10:21 எஸ்றா 10:21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
- Nehemiah 7:35 நெகேமியா 7:35ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
- Nehemiah 12:15 நெகேமியா 12:15ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.