1 Chronicles 24:20 in Tamil
லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
Laeviyin matrap puththirarukkullae irukkira amraamin puththiraril soobavaelum, soobavaelin kumaararil egaethiyaavum,
1 Chronicles 24:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
- Open Tamil Contemporary Version
- லேவியின் வழித்தோன்றலில் மிகுதியாயிருந்தோர் யாரெனில்: அம்ராமின் மகன்களில் சூபயேல், சூபயேலின் மகன்களில் எகேதியா,
- Tamil Easy Reading Version
- மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை: அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;
1 Chronicles 24:20 in English
- King James Version (KJV)
- And the rest of the sons of Levi [were these:] Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
- World English Bible (WEB)
- Of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
- American Standard Version (ASV)
- And of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
- Bible in Basic English (BBE)
- And of the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
- Darby Translation (DBY)
- And as for the rest of the sons of Levi: of the sons of Amram, Shubael; of the sons of Shubael, Jehdeiah.
- Webster's Bible (WBS)
- And the rest of the sons of Levi [were these] : Of the sons of Amram; Shubael: of the sons of Shubael; Jehdeiah.
- Young's Literal Translation (YLT)
- And for the sons of Levi who are left: for sons of Amram, Shubael; for sons of Shubael: Jehdeiah.
Read in context
- 18இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவதுமாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
- 19இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
- 20லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
- 21ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
- 22இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
Cross references
- 1 Chronicles 26:24 1 நாளாகமம் 26:24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
- 1 Chronicles 23:16 1 நாளாகமம் 23:16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
- 1 Chronicles 6:18 1 நாளாகமம் 6:18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 1 Chronicles 23:12–14 1 நாளாகமம் 23:12–14கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர். அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள். தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.